உடல் பருமன் சுட்டு (Body Mass Index):
| சுட்டு எண் | உடலமைப்பு | ஆரோக்கிய குறைவிற்கான வாய்ப்புகள் |
| <18.5 | குறைவான எடை | நடுநிலை |
| 18.5-24.9 | ஆரோக்கியமான எடை | குறைவு |
| 25-29.9 | அதிக எடை | அதிகம் |
| 30-34.9 | மிகவும் அதிக எடை | மிகவும் அதிகம் |
| >35 | மிக மிக அதிகப்படியான எடை | மிக மிக அதிகம் |
| எடை (கிலோவில்) | |
| சுட்டு எண் = | ------------------------------ X 10000 |
| (உயரம் செ.மீ. X உயரம் செ.மீ.) | |
நன்றி .. http://www.arusuvai.com
1 கருத்துக்கோவை:
புரியுது... ஆனா.. இந்த கொழுப்ப எப்படி குறைக்கிறதுன்னு சொல்லியிருந்தா இன்னும் உருப்படியானதாக இருந்திருக்கும்.
Post a Comment